உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

'ராமாயணா’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? - வெளியான விவரம்

சென்னை, 'ராமாயணா’ படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி ரூபாய்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. ராமாயணா இந்தி சினிமாவை சேர்ந்த டைரக்டர் நிதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன்…