Hindu Tamil Thisai
Ramayana: விமர்சனம் - யஷ் ஆளுமையில் பிரம்மாண்ட காட்சி அனுபவம் எப்படி?
கடந்த 2023-ஆம் ஆண்டு ராமாயணத்தை தழுவி வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்தின் மிகப் பெரிய தோல்விக்குப் பிறகு சில நாட்களிலேயே மீண்டும் ராமாயணத்தை திரைப்படமாக உருவாக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. அந்த அளவுக்கு இந்தியாவின் மிகப் பெரிய இதிகாசமான ராமாயணத்தை மோசமான கிராபிக்ஸ், ஆன்மா இல்லாத திரைக்கதை என ‘ஆதிபுருஷ்’ வழியே தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குதறி வைத்தது பாலிவுட். இப்படியான சூழலில் மிகப் பெரிய பொருட்செலவில், ஹாலிவுட் கிராபிக்ஸ்…