உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நித்யா ராமன் தேர்வு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் குடும்ப பின்னணி கொண்ட நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸின் அடுத்த மேயராக உள்ளார். தற்​போதைய லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸுக்கு எதிராக நித்யா ராமன் போட்டியிட்டார். இதில் 52 சதவீத வாக்குகளை பெற்று நித்யா ராமன் வெற்றி பெற்றார். இதன்மூலம் லாஸ் ஏஞ்சல்ஸின் முதல் இந்திய - அமெரிக்கர் மற்றும் தெற்காசிய மேயர் என்ற அடையாளத்தை…