உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

'போராட்டத்தைப் புறக்கணித்த காங்கிரஸ் கட்சியினர்’; அதிரடியாக நீக்கிய கட்சித் தலைமை

போராட்டத்தில் பங்கேற்காத 200க்கும் மேற்பட்டோரைக் காங்கிரஸ் கட்சி இடைநீக்கம் செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-11-26) அன்று, ’இந்தியா’ கூட்டணி சார்பில் டெல்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. எஸ்.ஐ.ஆர் நடைமுறைக்கு எதிராகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரியும் நடைபெற்ற இந்த பேரணியில், இந்தியா கூட்டணி கட்சியினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அந்த வகையில், இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியைச…