Samayam Tamil
செங்கல்பட்டு பழைய மாமல்லபுரம் சாலையில் வேன் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து- 2 பெண்கள் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் மாமல்லபுரம் சாலையில் மாடு குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த வேன் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவயிடத்திலே உயிரிந்தனர். மேலும் 20 பேர் காயத்துடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.