Daily Thanthi
சாலையோரம் நின்ற தார் இயந்திரம் மீது பைக்குகள் மோதி இளைஞர் பலி: 2 பேர் படுகாயம்
சேலம், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே எவ்வித பாதுகாப்பு எச்சரிக்கையுமின்றி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தார் ஊற்றும் இயந்திரத்தின் மீது அடுத்தடுத்து பைக்குகள் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தார் ஊற்றும் இயந்திரம் சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் வீட்டு மனைப்…