Samayam Tamil
தீபாவளி 2026-ல் உருவாகும் யோகங்கள்: நீசபங்க ராஜயோகத்தால் சாதகமான பலன்களைப் பெறும் ராசிகள்
தீபாவளி பண்டிகையில் உருவாக்கும் கிரக யோகங்களால் பல்வேறு யோகங்கள் இந்தாண்டு உருவாக உள்ளது. குறிப்பாக இந்த திருநாளானது சுவாதி நட்சத்திரத்துடன் ஆயுஷ்மான் மற்றும் சௌபாக்கிய யோகங்கள் உருவாகின்றன. மேலும் துலாம் ராசியில் சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களும், சிம்ம ராசியில் குரு, கேது, செவ்வாய் ஆகிய கிரகங்களும் சேர்ந்து சஞ்சாரம் செய்கின்றனர். புதன் மற்றும் சுக்கிரன் அமைப்பால் நீசபங்க ராஜயோகம் உருவாக உள்ளது. இது போன்ற அற்புத யோகங்கள் தீபாவளி பண்டிகையை மேலும் சிறப்பாக்க உள்ளது.