Daily Thanthi
6 மணி காட்சிக்கு ஆதரவு இல்லை! - தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சீமான்
சென்னை, பண்டிகை நாட்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், ஒவ்வொரு புதிய திரைப்படத்தின் வெளியீட்டிற்கும் அதிகாலை 6 மணி முதல் ஆறு காட்சிகள் என்பது தேவையா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். அதிகாலை காட்சிக்கு அனுமதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கோரிக்கை படி…