Samayam Tamil
தீபாவளி 2026 அன்று இந்த 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்: மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாவீர்கள்
தீபாவளி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் சிறப்புமிக்க நாளாகும். இது மகாலட்சுமியின் அருள் நிறைந்த மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும். இந்த நாளில் சில விஷயங்களை தவிர்ப்பதால் மகாலட்சுமியின் அருளை பெற முடியும்.