Samayam Tamil
சம்பளம் எவ்வளவு, எப்போது, எப்படி கிடைக்கும்? 8ஆவது ஊதியக் குழுவில் காத்திருக்கும் கேள்விகள்
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது ஊதியக் குழு அமைக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், ஊழியர்கள் மத்தியில் மூன்று முக்கியமான கேள்விகள் தீர்க்கப்படாமல் உள்ளன. எப்போது நிவாரணம் கிடைக்கும்?