உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

சென்னைக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்: முதல் 5 வழித்தடங்கள் என்னென்ன? தெற்கு ரயில்வே பரிந்துரை

கடந்த ஜனவரி மாதம் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஹௌரா – கமக்யா இடையில் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில், தற்போது மொத்த எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தெற்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியத்திற்கு எழுதப்பட்டுள்ள கடிதம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக 5 வழித்தடங்களை பரிந்துரை செய்ய வேண்டுமெனில், அதில் சென்னை பிரதானமாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. இதுதவிர வேறு எந்தெந்த வழித்தடங்களில் இயக்க வ…