உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

நாடு திரும்பினால் நான் கொல்லப்படலாம்: இருப்பினும் சொந்த மண்ணில் இறக்க விரும்புகிறேன்:ஷேக் ஹசீனா

இந்தியாவிலிருந்து திரும்பினால் தனக்கு மரண தண்டனை காத்திருக்கிறது என்றபோதிலும், டிசம்பர் மாதம் டாக்கா திரும்பும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் மாணவர் போராட்டத்தால் பங்களாதேஷில் கடந்த ஓகஸ்ட் 2024இல் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு கவிழ்க்கப்பட்டது. நாட்டை விட்டு தப்பிய அப்போதைய பிரதமர் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதன் பின் முகமது யூனுஸ் தலைமையில் அங்கு இடைக்கால அரசு அமைந்தது. ...