IBC Tamil
சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
புதிய இணைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று பாஸ்பேட் நிறுவனங்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டிலே கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. முதலாம் இணைப்பு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்...