உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மனித விண்வெளிப் பயணத்துக்கு முதல் பாதை.. திரும்ப முடியாமல் அமைதியான ’லைகா’!

விண்ணில் ஏவப்பட்டு பராமரிக்கப்படும் விண்வெளி மையத்துக்கு மனிதர்களை அனுப்பி தங்கவைத்து ஆய்வு செய்வது என அறிவியல் முன்னேற்றம் இப்போது அளப்பரியதாகிவிட்டது. விண்வெளிஆய்வில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஒன்றான ரஷ்யா 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஸ்புட்னிக்1 செயற்கைக்கோளை ஏவியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, அதற்கு அடுத்த மாதம் ஸ்புட்னிக் 2 என்ற விண்கலத்தில் நாய் ஒன்றை அனுப்பியது. மாஸ்கோவில் தெருநாய் ஒன்றைப் பிடித்து அதற்கு பயிற்சிகள்…