Vikatan
இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்: `ஆட்சி அமைக்கப்போவது யார்?' - தொடரும் இழுபறி - என்ன நடக்கிறது?
இஸ்ரேலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், புதிய அரசை அமைப்பதில் பெரும் அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 27-ம் தேதி 120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கான பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நெதன்யாகுவும், கெடி ஐசன்காட்டும் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில், எந்தவொரு கட்சியின் கூட்டணிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான…