Daily Thanthi
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா பந்து வீச்சு தேர்வு
மஸ்கட், ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் 13வது ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி தொடங்கிய இந்த கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் - 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு…