உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளிக்கு வெடியைக் குறையுங்கள்... குடியை அறவே கைவிடுங்கள் - கிருஷ்ணசாமி வேண்டுகோள்

சென்னை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், மதுவை முற்றிலும் தவிர்த்து உடல்நலத்தைப் பேணவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தீபாவளிப் பண்டிகை இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- இன்னும் இரண்டு தினங்களில் தீபாவளிப் பண்டிகை தொடங்க இருக்கிறது. மழை இல்லையெனில், இன்று மாலையே பட்டாசு வெடி சத்தம்…