Puthiya Thalaimurai
அமெரிக்காவில் வீசிய நீல சுனாமி.. சரியும் ஏஐ முதலீடு.. காணாமல் போன 2.5 டிரில்லியன்!
அமெரிக்காவில் வீசிய நீல சுனாமியால், 2.5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் முதலீடுகள் அமெரிக்க சந்தையில் இருந்து காணாமல் போயிருப்பது பலரையும் கலக்கமடைய வைத்திருக்கிறது. Super Intelligence என அண்மையில் செயற்கை நுண்ணறிவுக்கு பெயர் சூட்டினார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஏஐ-ன் அதீத வளர்ச்சியும், கட்டுப்படுத்தப்படாத செயல்பாடுகளும் மனிதர்களுக்கு ஆபத்தாகலாம் என நிறுவன சி.இ.ஓ.க்களே எச்சரிக்கை விடுத்தபோதும், அதுகுறித்து…