Maalaimalar
வீட்டில் புகுந்து காவல் நாயை தூக்கி சென்ற சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சூசைபுரம், தொட்டகா ஜனூர், பீம்ராஜ்நகர், ஒசூர் பகுதியில் கடந்த 3 வருடங்களாக அங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி உள்ள சிறுத்தை ஆடு, மாடு, காவல் நாய்களையும் சிறுத்தை தாக்கி கொன்று வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வந்தனர். தொடர்ந்து ஆடு மற்றும் நாய்களை வேட்டையாடிய சிறுத்தை அங்கு உள்ள கல்குவாரியில் சென்று பதுங்கி…