உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரூ.5.25 கோடி மதிப்புள்ள நல்லபாம்பு விஷம் பறிமுதல்: 5 பேர் கைது

மும்பை, மும்பையை அடுத்த தானே மாவட்டம் காஷிகாவ் பகுதியில் உள்ள டோடியா பெட் ரோல் பங்க் அருகே வனவிலங்கு கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நடமாடிய முகமது டேனிஷ் பயிம் கான்(வயது23), அப்துல் கரீம் ரஷீத் அகமது ஷேக்(51) ஆகிய 2 பேரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர். இந்த சோதனையில்…