Maalaimalar
GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை
தங்கம் விலை ஏற்ற-இறக்கத்துடன் நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டாலும், ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்தில் இருந்து குறையவில்லை. ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலான அளவிலேயே விற்கப்பட்டது. இப்படியாக பயணித்த தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை, அதிகரிக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தங்கம் விலை அதிரடியாக குறையத் தொடங்கியது. இதற்கு பல…