Samayam Tamil
பெங்களூரு PVR ஃபாரூம் மால் அப்செட்: ஜூஸ் கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்
பிவிஆர் ஃபாரூம் மாலில் உள்ள ஐநாக்ஸ் மல்டிபிளக்ஸில் செயல்பட்டு வரும் ஜூஸ் கடையில் எழுந்த சர்ச்சை காரணமாக சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.