உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் பொறுப்பை ஏற்கும் மைக் ஹஸ்ஸி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மைக் ஹஸ்ஸி, அந்த அணியின் பயிற்சிக் குழுவில் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுள்ளார். 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆஷஸ் தொடர் மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான ஆலோசனைப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆலோசகராக மேலும், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் டி20 ஆலோசகராகவும் செயல்பட உள்ளார். இதற்கு…