Indian Express Tamil
பெங்களூர் ஏர்போர்ட் போறீங்களா? அடுத்த 18 மாசத்துக்கு இந்த ரூட் க்ளோஸ்; இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க
பெங்களூரு மேம்பாட்டு ஆணையம் நான்கு வழிச்சாலை மேம்பால பணிகளை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, பல்லாரி சாலையில் அடுத்த 18 மாதங்களுக்கு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை புதிய போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது. ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை (KIA) இணைக்கும் இந்த முக்கிய சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, குறிப்பிட்ட அந்த பகுதியில் அனைத்து கனரக, நடுத்தர, இலகுரக சரக்கு வாகனங்கள், அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயங்குவதற்கு காவல்துறையினர் முழுமையாக தடை விதித்துள்ளனர். பல்லாரி சாலையில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஊழியர் குடிய…