உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு விஜய் இலவச உபதேசமா?- நயினார் நாகேந்திரன் கேள்வி

தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா முதல்வர் விஜய்? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் வெளியிட்டிருப்பதாவது: சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் விஜய், 'போதைப்பொருள், ஊழல் பக்கம் போயிடாதீங்க... கொஞ்சம் ஃபன், என்ஜாய்மெண்ட் ஓகே... பட் அடிமையாகாதீங்க’என கேஷுவலாகப் பேசியிருப்பது…