Daily Thanthi
கடவுள் கிருஷ்ணரை அவமதித்ததாகப் புகார்: ஆன்மிகப் பேச்சாளர் மீது வழக்கு
ஆக்ரா, பிரபல ஆன்மிகப் பேச்சாளரும், மத்தியப் பிரதேச பாகேஷ்வர் தாம் தலைவருமான தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரிக்கு எதிராக, கடவுள் கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் பேசியதாக உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சர்ச்சை பேச்சு என்ன? மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி அன்று 'ராம் கதா' சொற்பொழிவு நடைபெற்றது. அப்போது, தீரேந்திர சாஸ்திரி பகவான் ராமர் மற்றும்…