Samayam Tamil
Cm Vijay Trisha Pink Saree: முதல்வர் விஜயுடன் பிங்க் நிற சேலையில் ஜொலித்த திரிஷா! முழுக்கை பிளவுஸ், ஸ்டைலான நகைகள் என அசத்தல்!
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜேகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமண விழாவிற்கு முதல்வர் விஜய்யுடன் நடிகை த்ரிஷா என்ட்ரி கொடுத்திருந்தார். திரிஷா எப்போதும் தனது எலிகன்டான மற்றும் ஸ்டைலான ஆடைத் தேர்வுகளால் ரசிகர்களின் இதயங்களை வெல்வது வழக்கம். அந்த வகையில், திருமண நிகழ்ச்சிக்கு த்ரிஷா அணிந்து வந்த பாஸ்டல் பிங்க் நிற சேலை ஃபேஷன் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகப்படியான அலங்காரங்கள் இல்லாமல், எளிமையான டிசைன்களுடன் ஸ்டைலிஷ் தோற்றத்தில் ஜொலித்தார்.