Daily Thanthi
என் சொந்த ஊருக்கு வருவதே வெக்கமாக இருக்கு - சீமான் ஆதங்கம்
சிவகங்கை, என் ஊருக்குள் வரவே எனக்கு வெட்கமாகவும், அவமானாக உள்ளதாவும் சீமான் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். மருது சகோதரர்களின் நினைவுநாளையொட்டி, சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பித்தது குறித்த கேள்விக்கு சிரிப்புதான் வருகிறது என கூறினார்…