உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

பணக் கஷ்டத்தை நோக்கித் தள்ளும் ஷாப்பிங் மைண்ட்செட்... ஜாக்கிரதை மக்களே!

முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால்தான் துணிக்கடைகளிலும், மால்களிலும் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால், இன்றைக்கு எப்போது பார்த்தாலும் கடைகளில் பரவலாகக் கூட்டம் இருக்கவே செய்கிறது. காரணம், ஷாப்பிங் செல்வது என்பது முன்பு தேவைக்காக மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது பலருக்கும் அது ஜாலிக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் என மாறிவிட்டது எனலாம். ஓரளவு சம்பாதிக்கும் இளைஞர்கள் தேவை இருக்கிறதோ இல்லையோ ஜாலியாக ஷாப்பிங் போவதை விரும்புகிறார்கள். இதுமட்டும்…