உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

35 பந்தில் சதமடித்த அபிஷேக் சர்மா.. 12 பந்தில் ஏன் அடிக்கல? யுவராஜ் சிங் பதிவு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்தில் சதமடித்து இந்திய அணிக்கு சாதனை வெற்றியை பெற்றுத்தந்தார். யுவராஜ் சிங், 12 பந்தில் அரைசதமடிக்க முடியாததைக் குறிப்பிட்டு, அபிஷேக்கின் ஆட்டத்தை பாராட்டியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய 3வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா ஒரு பேட்டிங் ருத்ரதாண்டவமே ஆடினார். இந்த ஒரே போட்டியில் அபிஷேக் சர்மா மற்றும் இந்திய அணி பல்வேறு உலகசாதனைகளை தகர்த்தன. இந்தசூழலில் 35…