Maalaimalar
முத்தரப்பு தொடரில் மதுஷனகா அசத்தல் பந்துவீச்சு: 110 ரன்னில் சுருண்டது பாகிஸ்தான்
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லாகூரில் இன்று நடந்த 5-வது லீக் போட்டியில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் இலங்கை அணியின் பந்துவீச்சில் சிக்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில்…