Daily Thanthi
தீபாவளி ஸ்பெஷல்: நறுமணம், சுவையான பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி..?
பைனாப்பிள் கேசரி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுதினம் (8ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் நறுமணமும், சுவையுமிக்க பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். தேவையான பொருட்கள் ரவை - 1 கப் பைனாப்பிள் (அன்னாச்சிபழம்) - 100 கிராம் சர்க்கரை - 1 கப் நெய் - ½ கப் கடலை எண்ணெய் - ½ கப் சூடான வெந்நீர் - 2 கப் முந்திரி - ஒரு கைப்பிடி உலர் திராட்சை - ஒரு…