Puthiya Thalaimurai
ஒருமுறை சார்ஜ் செய்தால் 711 கி.மீ ரேஞ்ச்.. 4.3 வினாடிகளில் 100 கி.மீ வேகம்.. மிரட்டும் Benz EV GLC!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெற்ற அறிமுக விழாவில், மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்த காரை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் சுனேத்ரா பவார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர். இந்தியாவில் உள்ள நிறுவனத்தின் சக்கன் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் இந்த புதிய மின்சார கார், ரூ.78.5 லட்சம் தொடக்க விலையில் அறிமுகமாகியுள்ளது. சொகுசு கார் சந்தையில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில்…