Daily Thanthi
கால்நடை தீவன மேம்பாடு: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்த ‘வளா்ந்த பாரத கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் (விபி ஜி ராம் ஜி)’ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் கீழ், 100 நாள்கள் வேலை என்பது 125 நாள்களாக உயா்த்தி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இத் திட்டத்தின் கீழ், கால்நடை தீவன மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த, மத்திய ஊரக வளா்ச்சி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊரக வளா்ச்சித்…