உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையில் இந்தியா - மியான்மர் கூட்டு பேரிடர் மீட்புப் பயிற்சி நிறைவு

சென்னை, சென்னையில் இந்தியா மற்றும் மியான்மர் ராணுவத்தினர் பங்கேற்ற இரண்டு நாள் கூட்டு பேரிடர் மீட்புப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. பேரிடர் மீட்பு பயிற்சி இது தொடர்பாக, இந்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- சென்னையில் நடைபெற்ற இந்தியா-மியான்மர் இடையிலான கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பயிற்சியான 'ராஹத் மித்ரா' (Rahat Mitra) வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த இரு…