உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஐசன்கோட்டுக்கு 67 பேர் ஆதரவு: இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்?

ஜெருசலேம்: இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த அக்.27-ம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு 53 இடங்களும், காடி ஐசன்கோட் மற்றும் நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 48 இடங்களும், அரபுக் கட்சிக்கு 19 இடங்களும் கிடைத்தன. இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. தேர்தல் முடிவுகளை பொறுத்தவரையில் எந்தவொரு…