உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தொடர் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சரிவு: இன்று பவுனுக்கு ரூ.1,960 குறைவு

சென்னை: கடந்த சில தினங்களாக தங்கம் விலை விலை உயர்ந்த நிலையில் இன்று (நவ.6) அதிரடியாக சரிந்துள்ளது. இன்று காலை சென்னையில் சந்தை தொடங்கியதும் தங்கம் வேலை பவுனுக்கு ரூ.1,960 என்று குறைந்தது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது…