உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

மீண்டும் ஜோடியாக வந்த விஜய் – த்ரிஷா: இணையத்தில் இதுதான் இப்ப ட்ரெண்டிங் வீடியோ

தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய், நடிகை த்ரிஷா ஆகியோர் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்துகொண்டனர். அப்போது, ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியுடன் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன. #WATCH | Chennai, Tamil Nadu | BRS Working President KT Rama Rao, along with his wife Shailima, attended the wedding ceremony of YS Anil’s daughter in Chennai, alongside YSRCP Chief and former Andhra Pradesh Chief Minister YS J…