உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திண்டுக்கல் தொழிலதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீர் சோதனை

திண்டுக்கல்: மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் என்பவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டனர். ​திண்டுக்கல் ஜிடிஎன் சாலையில் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு, அலுவலகம் உள்ளது. இங்கு இன்று காலை திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். தொழிலதிபர் ரத்தினத்துக்கு தமிழகத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல்…