உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பட்டாசு வெடிக்கும்போது லைட்டர் பயன்படுத்துறீங்களா? உஷார் மக்களே... சுகாதாரத் துறை வார்னிங்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு வெடிக்கும்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் சோமசுந்தரம் முக்கிய எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் தீபாவளி கொண்டாட்டத்தின்போது வெளியே வருவதைத் தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், பட்டாசுகளை வெடிக்கும்போது லைட்டர்களைப் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளியின்போது பட்டாசுகளால் ஏற்படும் தீ விபத்துகள், தீக்காயங்கள் மற்றும் பிற காயங்களைத் தடுக்கும் வகையில்…