உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

கிங் படத்தில் காவி நிற உடையில் தீபிகா; "சனாதன தர்மத்தில் இதுபோல்.."- ஷாருக்கான் மீது பாஜக MLA புகார்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மகள் சுஹானா கான் நடிப்பில் கிங் படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் முதல் பாடலை ஷாருக்கான் தனது 61வது பிறந்தநாளில் வெளியிட்டார். இந்தத் திரைப்படத்தின் முதல் பாடலான "து மில் ஜாயே" வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சையும் வெடித்து இருக்கிறது. இந்தப் பாடலில் தீபிகா படுகோன் ஆரஞ்சு நிற உடையில் ஷாருக் கானுடன் நடனமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது…