உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

புர்ஜ் கலிஃபா உயரத்துக்கு எஸ்கலேட்டர்; 20 நிமிஷமாகியும் முடியல: காலை ஒரு ரூட்; பகலில் வேற ரூட்

உலகிலேயே மிக விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்று ஹாங்காங்கில் உள்ளது. அதாவது இது ரயிலும் இல்லை கேபிள் காரும் இல்லை. இந்த அமைப்பு, சுமார் 800 மீட்டர் நீளம் கொண்ட 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்' (Central–Mid-Levels Escalator) ஆகும். இது துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்திற்கு சமமான நீளத்தைக் கொண்ட, உலகின் மிக நீளமான வெளிப்புறக் கூரையிடப்பட்ட எஸ்கலேட்டர் அமைப்பாகும். 10 வருஷத்துல இவ்வளவு மாறிடுச்சா இந்தியா? வெளிநாட்டுப் பெண்ணை வியக்க வைத்த 5 மெகா மாற்றங்கள் 20 நிமிட நீளமான சவாரி அமெரிக்காவைச் சேர்ந்த கேட்லின் என்ற விளாகர்,…