IBC Tamil
கிழக்கு பல்கலையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே உச்சக்கட்ட மோதல்!
கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University) இரு மாணவர் குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. குறித்த மோதலில் ஆறு மாணவர்கள் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றின் போதே இம்மோதலின் தொடக்கம் ஏற்பட்டுள்ளது. புதிய மாணவர்கள் இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காயமடைந்தவர்களில் ஐந்து பேர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய நிர்வாகத்திற்கு (Student Authorities) எத...