IBC Tamil
வங்காள விரிகுடாவில் தளம்பல் நிலை: மீண்டும் புயல் அபாயம்
அக்டோபர் 31ஆம் திகதிக்குள் வங்காள விரிகுடாவில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று(27) இடம்பெற்ற நிகழ்ச்சியில், தற்போதைய நிலையைத் தாங்கள் கண்காணித்து வருவதாகவும், எதிர்காலத்தில் கணிப்புகளை வெளியிட முடியும் என்றும், வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வளிமண்டலவியல் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சிக்கலான புயல் அமைப்பு அர்னாப் புயல் போன்ற ஒரு அமைப்பு உருவாவதால் வங்காள விரிகுடாவில் ஓரளவு...