உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

சர்வதேச எம்மி விருதுகள் வழங்கும் முதல் இந்தியர் விஜய் சேதுபதி!

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் முதல் இந்தியராக நடிகர் விஜய் சேதுபதி விருது வழங்கவுள்ளார். சர்வதேச அளவில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்காவில் சர்வதேச எம்மி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டில் 54-ஆவது சர்வதேச எம்மி விருதுகள் விழா அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நவ. 23-ல் நடைபெறுகிறது. இந்த நிலையில், எம்மி விருது நிகழ்ச்சியில் விருது வழங்கும் முதல் இந்தியராக நடிகர் விஜய்…