உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அன்பில் மகேஷின் நீதிமன்ற காவல் 18-ந்தேதி வரை நீட்டிப்பு - சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் நீதிமன்ற காவலை 18-ந்தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி வரை முறைகேடாக பணம் வசூலித்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 26-ந் தேதி தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனு சென்னை ஊழல்…