Maalaimalar
கோவை பெரியார் அறிவுலக நூலகத்திலும் திமுக ஆட்சியில் ஊழல்- அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகம், அதன் நூலாசிரியர்களை எழுத்தாளரான தனக்கே தெரியவில்லை. அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்கள், ஐஎஸ்பிஎன் எண் உள்ளிட்டவை மோசடியானவை என்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல் கொள்முதலில் ஊழல் என எழுத்தாளர் குற்றம்சாட்டிய நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவையில் பெரியார்…