Vikatan
"வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்குகிறீர்கள்" - ஜான்வியின் குற்றச்சாட்டுக்கு ரெஜினா பதில்
சமீபத்தில் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், தான் நடித்த 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து பேசியிருந்தார். தென்னிந்தியப் படங்களில் முழுமையான திரைக்கதை இருப்பது அரிது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'மூக்குத்தி அம்மன்' படத்திற்காக 'India Today' ஊடகத்திற்குப் பேட்டி அளித்தப்போது ரெஜினாவிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ஜான்வி…