உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மாமல்லபுரம் அருகே வேன் மீது பஸ் மோதி 2 பெண்கள் பலி

விபத்தில் வேன் மோதியதில் சாலையின் குறுக்கே வந்த மாடும் பலத்த காயம் அடைந்தது. மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கூவத்தூர் அடுத்த ஓதியூர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேலை பார்த்து வருகிறார்கள். இன்று காலை பெண்கள் உள்படமொத்தம் 16 பேர் வேனில் கம்பெனிக்கு வேலைக்காக புறப்பட்டு சென்றனர். வேனை டிரைவர் சரத்குமார் என்பவர் ஓட்டினார். மாமல்லபுரம்…