உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தமிழக அமைச்சர் ராஜ்மோகன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.